ரயில் பயணிகள் நலச்சங்கம் எதிர்பார்ப்பு பட்டுக்கோட்டை – மன்னார்குடி வட்டாட்சியர்கள் 7 பேர் டிரான்ஸ்பர்

தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில் உள்ள 7 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் சத்திரம் நிர்வாக வட்டாட்சியர் ஜி.ஜெயலட்சுமி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும், மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை தனி வட்டாட்சியர் வி.எஸ்.சக்திவேல் சத்திரம் நிர்வாக தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருவிடைமருதூர் நில எடுப்பு பிரிவு தனி வட்டாட்சியர் ஆர்.செந்தில்குமார், தஞ்சாவூர் முத்திரை கட்டணம் தனி வட்டாட்சியராகவும், அப்பிரில் பணியாற்றிய என்.பெர்சியா தஞ்சாவூர் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

The post ரயில் பயணிகள் நலச்சங்கம் எதிர்பார்ப்பு பட்டுக்கோட்டை – மன்னார்குடி வட்டாட்சியர்கள் 7 பேர் டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Related Stories: