மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் இணைச் செயலாளராக இருப்பவர் எம்.எம்.அப்துல்லா. திமுக பொதுக்குழு உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்….

The post மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: