பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர். சமையல் எரிவாயு விலையை ரூ.50 உயர்த்தி இருப்பது சரியல்ல என எதிர்க்கட்சிகள் தெரிவித்தனர். …

The post பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் appeared first on Dinakaran.

Related Stories: