நாகப்பட்டினம் மாவட்டத்தில்விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்,டிச.25: நாகப்பட்டினம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறுகிறது என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 28ம் தேதி 10.30 மணிக்கு நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

நான் முதல்வன் என்ற திட்டத்தை கொண்டு அவர்களுக்கான திறன் மேம்ப்பாட்டு பயிற்சியை தந்து நீங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று வாழ்வில் முன்னேற பல திட்டத்தை கொண்டு வந்தவர். உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி, அதையும் நிறைவேற்றி கொண்டிருக்கின்றார். இப்படி கல்விக்கு அடுக்கடுக்கான திட்டங்களை கொண்டு வந்து, கல்வியின் முக்கியத்துவற்தை அறிவுறுத்தியுள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்டத்தில்விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: