டெல்லி : நீட் தேர்வு எழுதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை மற்றும் கிர்ப்பான் உடன் தேர்வு அறைக்குச் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பரிசோதனைக்காக ஒரு மணி நேரம் முன்பாகவே செல்ல அறிவுறுத்தியுள்ளது.