கோவை : பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த தனியார் கல்லூரி மாணவி லோகேஸ்வரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்பட்டது.