அரசியல் மாநில திமுக விவசாய அணி செயலாளர் கரூர் ம.சின்னசாமி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் Mar 23, 2021 மாநில செயலாளர் திமு கரூர் மா சினசாமி சென்னை: மாநில திமுக விவசாய அணி செயலாளர் கரூர் ம.சின்னசாமி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் சின்னசாமி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐதராபாத் இருமாநில பொதுத்தலைநகரம் என்பது முடிவுக்கு வந்தது ஆந்திராவிற்கு ஜெகன்மோகன் அறிவித்த 3 தலைநகரமா? சந்திரபாபு கூறிய அமராவதியா?: நாளைய தேர்தல் முடிவை எதிர்பார்த்திருக்கும் மக்கள்
படிவம் 20ல் கையொப்பமிட்டு வெற்றி சான்றிதழ் பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை முகாமிலிருந்து முகவர்கள் வெளியேற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
காந்தியை குறைத்து மதிப்பிட்டு பேசியதற்கு தியானத்தால் மோடி பரிகாரம் தேடுகிறார்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் தொடங்கியது!!
நாடாளுமன்ற தேர்தலில் தபால் வாக்குகளைத்தான் முதலில் எண்ண வேண்டும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு
குமரியில் தியானம் செய்யும் தெய்வப்பிறவி காதில் வாங்கும் நிலையில் இல்லை: மோடி மீது அமைச்சர் துரைமுருகன் தாக்கு