குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4%ஆக தொடரும்.: ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4%ஆக தொடரும் என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35% ஆக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த் தாஸ் கூறியுள்ளார். …

The post குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4%ஆக தொடரும்.: ரிசர்வ் வங்கி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: