கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமில் இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன!

சென்னை: கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமில் இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,63,472 பேர் விண்ணப்பித்துள்ளனர் என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட முகாம்கள் வரும் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளன எனவும் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமில் இதுவரை 79.66 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன! appeared first on Dinakaran.

Related Stories: