எம்சாண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி பைக் சேதம்

பாவூர் சத் தி ரம் : பாவூர் சத் தி ரம் அருகே குறும் ப லா பே ரியை சேர்ந்த தீபக் என் ப வர் மொபைல் ஷாப் நடத்தி வரு கி றார். இவர் நெல்லை – தென் காசி நெடுஞ் சா லை யில் தனது கடை யின் முன்பு பைக்கை சாலை யோ ரம் நிறுத் தி யுள் ளார். அப் போது ஆலங் கு ளம் அருகே தனி யார் குவா ரி யில் இருந்து கேர ளா விற்கு எம் சாண்ட் ஏற்றி சென்ற கன ரக லாரி சாலை யோ ரம் நிறுத் திய பைக் மீது மோதி சிறிது தூரம் சாலை யில் இழுத் துச் சென் றது. அப் போது அரு கி லி ருந் த வர் கள் பார்த்து கூச் ச லி டவே லாரி ஓட் டு நர் லாரியை நிறுத்தி கீழே இறங் கி யுள் ளார். லாரி யின் அடி யில் சிக் கிய பைக் கடு மை யாக சேதம் அடைந் தது. தக வ லின் பேரில் சம் பவ இடத் துக்கு போலீ சார் விரைந்து வந்து விசா ரணை நடத் தி னார். அப் போது, விபத்தை ஏற் ப டுத் திய கன ரக லாரி ஓவர் லோடு மற் றும் யூனி பார்ம் இல் லா மல் ஓட் டு நர் செயல் பட் ட தாக கூறி ரூ.37,500 அப ரா தம் விதித் த னர்.

The post எம்சாண்ட் ஏற்றி சென்ற லாரி மோதி பைக் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: