சமயபுரம் மாரியம்மன் கோயில் பெண் யானைக்கு உடல் நலக் குறைவு

திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பாகனை கொன்ற பெண் யானைக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் மேல் சிகிச்சைக்காக ஒரத்தநாடு கால்நடை ஆராயிச்சி மையத்திற்கு யானை கொண்டு செல்லப்படுகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: