ஆதிரங்கம் தவம் மையத்தில் பயிற்சி நிறைவு

திருத்துறைப்பூண்டி, மே 29: திருவாரூர் மாவட்டம் அருகே உள்ளஆதிரங்கம் தவம் மையத்தில் மாணவ மாணவிகளுக்கான 12 நாள் மனவளக்கலை பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி அறக்கட்டளையிலிருந்து அருள்நிதி மாணிக்கம் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கினார். விழாவில் பேராசிரியர் மைக்கேல் மேரி, அருளானந்தம், துணை பேராசிரியர் எழிலரசன், துணை பேராசிரியர்கள் சாந்தி, செல்வகுமார், அமுதா, மைதிலி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிரங்கம் தவம் மையத்தில் பயிற்சி நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: