அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா

தஞ்சை : அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆசிரியை, 56 மாணவிகளுக்கு பாதிப்பு உறுதியான நிலையில் 5 பெற்றோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.பெற்றோர், உறவினர்கள் என 350 பேருக்கு சோதனை செய்ததில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது….

The post அம்மாப்பேட்டை அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோரில் 5 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Related Stories: