அந்தியூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

அந்தியூர்: அந்தியூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார். அண்ணாமடுவு, அந்தியூர் பெரிய ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்தார். …

The post அந்தியூரில் வெள்ளம் பாதித்த இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: