தமிழகம் தவெக ஆட்சி விபத்தால் ஏற்பட்டது: ஓ.எஸ்.மணியன் Jul 27, 2026 டெக்கா OSManiyan சென்னை அமைச்சர் மக்கள் தேர்தல் சென்னை: தவெக ஆட்சி விபத்தில் ஏற்பட்ட ஆட்சி போன்றது; அது நீடிக்காது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வந்தால் நான் போட்டியிட மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.
குளத்தூர் அருகே 10 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு குளத்து நீரை சகதியுடன் எடுத்து வடிகட்டி பருகும் மக்கள்
பெரம்பலூர் அருகே அரும்பாவூர் சிற்பக்கூடத்தில் திருச்சி உறையூர் நாச்சியார் கோயிலுக்கு தயாராகும் ஊஞ்சல்
வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு வழங்க இனிப்பு, காரம் தயாரிப்பு பணியில் களமிறங்கிய நன்னடத்தை கைதிகள்
திருவொற்றியூர், மாதவரம் பகுதிகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான அரசு நிலங்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு: புதிய அரசு நடவடிக்கை எடுக்குமா?