சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

 

சென்னை: சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நேற்று சிவாஜி பூங்காவில் வெளிப்பட்ட அபரிமிதமான ஆதரவு மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தளராத போராட்ட குணத்துடன் சவால்களை முறியடித்து, நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்

 

 

Related Stories: