ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களுக்கு இனச்சான்று வழங்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

 

சென்னை: ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களுக்கு இனச்சான்று வழங்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை வெளியிட்டனர். ஆதிதிராவிடர்களுக்கு 2 நாளில் சாதி சான்றிதழ்; பழங்குடியினருக்கு ஒரு வாரத்தில் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். SC/ST மக்களுக்கு காலம் தாழ்த்தாமல் சாதிச்சான்று வழங்க வேண்டும். காலதாமதம் செய்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: