மதுரை: பழனி கோயில் நில பத்திரப்பதிவு மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பழனி கோயில் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.