ஜனநாயகன் படம் பார்ப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேச்சு

 

சென்னை: ஜனநாயகன் படம் பார்ப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார். ஜனநாயகன் படத்துக்கும், மாணவர்களின் போராட்டத்துக்கும் சம்பந்தமில்லை; மாணவர்களின் போராட்டத்தை ‘ஜனநாயகன்’ படம் மழுங்கடித்துவிட்டதா என்ற கேள்விக்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பதில் அளித்துள்ளார்.

 

 

Related Stories: