டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது பற்றிய முடிவு பரிசீலனையில் உள்ளது: அமைச்சர் விக்னேஷ்

சென்னை: டாஸ்மாக் கடைகளை தனியார் மயமாக்குவது பற்றிய முடிவு பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார். டாஸ்மாக்கை தனியார் மயமாக்குவது குறித்து பல்வேறு தரப்பிடம் கருத்துகளை கேட்டு வருகிறோம். மக்களின் நலன் கருதி டாஸ்மாக் விவகாரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories: