சென்னை: பாமக தலைவராக தன்னை அறிவிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை ராமதாஸ் திரும்பப் பெற்றார். பிரச்சனை சுமுகமாக தீர்த்துக் கொண்டதால் வழக்கை திரும்பப் பெறுவதாக உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டது. ராமதாஸ் மனுவை வாபஸ் பெற்றதை அடுத்து மனுவை முடித்துவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
