சென்னை கீழ்ப்பாக்கம் அருகே முகமூடி கொள்ளையர்கள் 4 பேர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் அருகே வாக்கிங் சென்ற கமலேஷ் என்பவரை முகமூடி அணிந்த நபர்கள் தாக்கி, ரூ.45 லட்சம் கேட்டு மிரட்டி 5 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கீழ்ப்பாக்கம் காவல் துறையினர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: