பாலக்காட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு தூக்கு தண்டனை

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காட்டில் நடந்த இரட்டை கொலை வழக்கில் லாரி ஓட்டுநர் செந்தாமரைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் வசித்த சுதாகரன், அவரது தாயாரை முன்விரோதம் காரணமாக 2025ல் லாரி ஒட்டுநர் வெட்டிக் கொன்றார்.

Related Stories: