தமிழகம் ராமநாதபுரம் அருகே கடன் கொடுக்க மறுத்த மூதாட்டி கொலை Jul 18, 2026 ராமநாதபுரம் மோகன் எர்வாடி தர்கா ராமநாதபுரம்: ஏர்வாடி தர்கா அருகே மூதாட்டியை கொலை செய்து அவரின் காதில் இருந்த தங்க கம்மலை பறித்துச் சென்ற மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். கடன் கொடுக்க மூதாட்டி மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்
திமுக ஆட்சியில் கொண்டு வந்த நான் முதல்வன் திட்ட பெயரை மாற்றியது வழக்கமானதுதான்: அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி
வீட்டு வசதி வாரிய வீட்டுமனை ஒதுக்கீடு விவகாரம்: முன்னாள் முதல்வர் கலைஞரின் பாதுகாவலர் மீதான வழக்கு ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு
பள்ளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற சாதி உள்ளிட்ட விவரங்களை கட்டாயமாக வலைதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
படுக்கை வசதி வந்தே பாரத் ரயில் உற்பத்தி மேலும் தாமதம்: ஜெர்மனி நிறுவனத்தின் ஒப்புதல் கிடைக்காததால் பின்னடைவு
கடும் நிதி நெருக்கடியில் சிஎம்டிஏ; ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ரூ.200 கோடி கேட்டு அரசுக்கு கடிதம்: பொறுப்புகளை மீண்டும் அரசிடம் ஒப்படைக்க திட்டம்
பழநியில் ரூ.100 கோடி நில முறைகேடு விவகாரம்: சார்பதிவாளர், நிலம் வாங்கியவர்கள் வீடு உள்பட 15 இடங்களில் சோதனை; சிபிசிஐடியிடம் முக்கிய ஆவணங்கள் சிக்கியது
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்பு