லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.அருண் திடீர் இடமாற்றம்

லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.ஜி.பி. ஏ.அருண் தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளி இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபியாக அருண் நியமிக்கப்பட்ட 50 நாட்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: