ஜெர்மனியில் வெப்ப அலையின் காரணமாக 5,120 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி: ஜெர்மனி நாட்டில் நடப்பாண்டில், இதுவரை கடுமையான வெப்ப அலையின் காரணமாக 5,120 பேர் உயிரிழந்துள்ளனர்.பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாத இறுதியில் பதிவாகியுள்ளது. அதில் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களே அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: