பெய்ஜிங்: சீனாவில் பிரபல ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்தனர். ஆலையின் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் பலர் சிக்கியுள்ளதாக தகவல்; தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.