திருச்சியில் கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்ட பாலாஜி என்பவர் மீது கொடூரத் தாக்குதல்

திருச்சி: திருச்சியில் கஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்ட பாலாஜி என்பவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கஞ்சா போதை கும்பல் தாக்கியதில் பலத்த காயமடைந்த பாலாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் ஏற்கனவே போதை ஊசி புழக்கம் அதிகரித்த நிலையில் கஞ்சா புகைப்பதும் அதிகரித்துள்ளது.

Related Stories: