சென்னையில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை கொலை செய்த மருமகள்

சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை மருமகள் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மீனா என்பவரின் கணவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மருமகளிடம் தனது கணவர் தவறாக நடந்துகொள்வது தெரியவந்ததால் அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Stories: