கோவை: கோவையில் கேனில் பெட்ரோல் கொடுக்காததால் ஊழியரை இளைஞர் தாக்கியுள்ளார். அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் என்று கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை இளைஞர் தாக்கியுள்ளார். போலீசாரும் சமாதானம் செய்ய முயல்வதாகவும் இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
