மயிலாடுதுறையில் இளைஞர், சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சாத்தங்குடி பகுதியில் காதலர்களான இளைஞர், சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை லட்சுமி காந்தன் உள்ளிட்ட நால்வர் மீது உயிரிழந்த பார்த்திபன் (19) ஏற்கனவே அளித்திருந்த புகாரின் அடிப்படையில், 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, லட்சுமி காந்தன் தவிர்த்து நால்வரும் கைதாகியுள்ளனர்.

Related Stories: