பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு

டெல்லி: பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஜூன் 11 முதல் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது.

Related Stories: