வெனிசுலா நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 188 பேர் உயிரிழப்பு!!

வெனிசுலா நாட்டில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 188 பேர் உயிரிழந்துள்ளனர். வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 மற்றும் 7.5 ஆக பதிவாகின. பயங்கர நிலநடுக்கம் காரணமாக வெனிசுலா தலைநகர் கராகஸில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 188 பேர் உயிரிழந்த நிலையில் 1500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: