உலகம் வெனிசுலா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164ஆக உயர்வு Jun 25, 2026 வெனிசுலா வெனிசுலாவை உலுக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 900-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
வெனிசுலா நாட்டில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
காசா மீதான போரின்போது 20,179 பாலஸ்தீன குழந்தைகளை இஸ்ரேல் திட்டமிட்டு கொன்றது: ஐநா அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே இஸ்ரேல் குறிவைத்துக் கொன்று வருவதாக ஐநா விசாரணை ஆணையம் பரபரப்பு அறிக்கை
நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது மிகப்பெரிய சவால்: ரஷ்யாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பேச்சு