அதிக ஒலி எழுப்பும் silencerகள் பொருத்தப்பட்ட 35 பைக்குகள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அதிக ஒலி எழுப்பும் SILENCERகள் பொருத்தப்பட்ட 35 பைக்குகளை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். விதிகளை மீறி கல்லூரி பகுதிகளில் சுற்றியவர்களுக்கு சுமார் ரூ.1.45 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: