எங்கள் கூட்டணி கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோதும் மேகதாது அணையை எதிர்த்தோம்: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!

 

சென்னை: எங்கள் கூட்டணி கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோதும் மேகதாது அணையை எதிர்த்தோம் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். மேகதாது அணை கட்டும் முயற்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். திமுக அரசின் தொடர் எதிர்ப்பின் காரணமாக விரிவான திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டது.

 

Related Stories: