சென்னை: திமுகவின் சாதனைகளை வெட்டி ஒட்டி ஆளுநர் உரை உள்ளது என்று திமுக எம்எல்ஏ சிவசங்கர் கூறியுள்ளார். முதலமைச்சருக்கு நெருக்கமாக உள்ள இயக்குநர் அட்லீ, வெட்டி ஒட்டி படத்தை எடுப்பார். அது போன்று தான் ஆளுநர் உரை உள்ளது. மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இல்லை. நீங்கள் பேசியதற்கு நாங்கள் விளக்கம் கொடுத்தால் நீங்கள் பேசியது ஒன்றுமில்லை என ஆகிவிடும்
