காட்டுத் தீயை அணைக்க சிறு பனித்துளி போல்தான் உள்ளது சிங்கப் பெண் படை திட்டம்: ஜவாஹிருல்லா பேச்சு

 

சென்னை:காட்டுத் தீயை அணைக்க சிறு பனித்துளி போல்தான்சிங்கப் பெண் படை திட்டம் உள்ளது என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வக்பு திருத்தச் சட்ட விவகாரத்தில் தவெக அரசின் நிலை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும்

 

Related Stories: