மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் கெட்டுப்போன 1,200 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்!!

மதுரை: மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் கெட்டுப்போன 1,200 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. ஊசி மூலம் தண்ணீர் நிரப்பி ஆட்டுக்கறி மற்றும் கோழி இறைச்சியை விற்று வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடையை பூட்டி சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ரூ.13,000 அபராதம் விதித்தனர்.

 

 

Related Stories: