சென்னை: முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக வருமான வரித்துறை விசாரணை கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது. பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான மனுவையும் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பெரம்பூர் தொகுதி வேட்புமனுவை தவெக வேட்பாளர் விஜய் திருத்தி தாக்கல் செய்துவிட்டார் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்த வழக்குகள் ஏற்கெனவே தள்ளுபடி என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி!!
- சென்னை உயர் நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- விஜய்
- உதயனிட்டி
- சென்னை
- எதிர்ப்பு
- வருமானம்-
- வரி துறை
- பாஜக
- தமிழாசை சௌந்தரராஜன்
