பதவி விலகிய அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடன் சந்திப்பு!!

சென்னை: பதவி விலகிய அதிமுகவின் 4 எம்எல்ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உடன் சந்தித்தனர். அதிமுக புகாரின் பேரில் 4 பேர் மீதும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார். 4 பேரும் விளக்கம் அளிக்க சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவுறுத்தியிருந்தார்.

Related Stories: