சிரப்களை வாங்க மருத்துவரின் பரிந்துரை கட்டாயம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: சிரப்களை வாங்க மருத்துவரின் பரிந்துரை கட்டாயம் என மத்திய சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் அறிவித்துள்ளது. இருமல் மருந்துகள் உள்ளிட்ட அனைத்து சிரப்-களுக்கும் ஒன்றிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

Related Stories: