நீட் மறுதேர்வு பெயரில் மோசடி செய்த 3 பேர் கைது

ஜெய்ப்பூர்: நீட் மறுதேர்வு பெயரில் மோசடியில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த 2 பேரையும் பீகாரைச் சேர்ந்த ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானில் நீட் மறுதேர்வு வினாத்தாள் கிடைக்கும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற்றுத் தருவதாக போலி வாக்குறுதி அளித்து பீகாரில் மோசடியில் ஈடுபட்டவர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: