நீட் தேர்வு மோசடி குறித்து புகார் அளிக்க புதிய இணையத்தளம்: தேசிய தேர்வு முகமை

டெல்லி: நீட் தேர்வு மோசடிகள் குறித்து புகாரளிக்க புதிய இணையதளம் வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. நீட் மறுதேர்வு தொடர்பாக பரவி வரும் தவறான தகவல்கள், வினாத்தாள் கசிவு குறித்த போலி செய்திகள் பற்றி புகார் அளிக்க தனி இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது . ஜூன் 21-ம் தேதி நடைபெறவுள்ள நீட் யுஜி 2026 தேர்வை முன்னிட்டு புதிய இணையதளத்தை வெளியிட்டுள்ளது தேசிய தேர்வு முகமை. https://innovateindia.mygov.in/neet-ug-2026 இணையதளத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Related Stories: