ஸ்ரீமுஷ்ணம் அருகே நடத்த கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

சென்னை: கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நடத்த கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருள் பாண்டியன் என்பவர் 2019-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பாலாஜி, கவியரசன், ஆனந்த், அருண்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: