திருச்சி: திருச்சியில் மது ஊற்றி கொடுத்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாடகை கார் ஓட்டுநர் மாரிசெல்வனுக்கு பொதுமக்கள் சரமாரி அடி உதை கொடுத்துள்ளனர். சிறுமியை கார் ஓட்டுநரான மாரிசெல்வன்(43) தனியாக பேசிய அழைத்துச் சென்றுள்ளார். மாரி செல்வன் அழைத்துச் சென்ற சிறிது நேரத்துக்குப் பிறகு சிறுமி சுய நினைவின்றி மீட்கப்பட்டார்.
