குற்றம் சென்னை வியாசர்பாடியில், நடந்துசென்ற மூதாட்டியிடம் தாலிச் செயின் பறிக்கப்பட்டதால் அதிர்ச்சி Jun 03, 2026 சென்னை, விசர்பாடி டலிச் செயின் சென்னை, விசர்பாடி டலிச் செயின் சென்னை வியாசர்பாடியில், நடந்துசென்ற மூதாட்டியிடம் தாலிச் செயின் பறிக்கப்பட்டதால் பரபப்பு நிலவியது. செயினை பறித்த நபரை ஆட்டோ ஓட்டுநர், போக்குவரத்து காவலர்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது
தி.மலையில் கிரிவலம் சென்றபோது கொடூரம்; பியூட்டிசியனை நிர்வாணமாக்கி 3 மணி நேரம் பாலியல் சித்ரவதை; சிறுவன் உள்பட 7 பேர் கைது: செல்போனில் 25க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ; பரபரப்பு தகவல்கள்
கட்சி அலுவலகம் கட்டுவதற்காக கடலோர பாதுகாப்பு படையின் இடத்தை ஆக்கிரமித்த தவெகவினர்: தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல்
திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் தொல்லை: உடன் வந்தவர்களை அடித்து விரட்டி நகை, பணம் கொள்ளை
புரசைவாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற போது 2 இளம் பெண்களை வழிமறித்து போதையில் பாலியல் சில்மிஷம்: 3 நேபாளிகளை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக உதைத்தனர்
கஞ்சா, போதை பொருள் விற்பது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் தவெக அமைச்சரின் ஆதரவாளர் படுகொலை: 5 பேர் கும்பல் கைது; புதுவண்ணையில் பரபரப்பு