தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பொறுப்பேற்றார் மகேஷ் குமார் அகர்வால்!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் பொறுப்பேற்றார். 1994 பேட்ச் தமிழக பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான மகேஷ் குமார் அகர்வால் டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார். டிஜிபியாக பொறுப்பேற்ற மகேஷ் குமார் அகர்வாலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தினர்.

Related Stories: