இந்தியா லக்னோவில் சார்பக் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்தது May 29, 2026 சர்பக் ரயில் நிலையம் லக்னோ உத்திரப்பிரதேசம் லக்னோ, உத்தரப் பிரதேசம் உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சார்பக் ரயில் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்ததில் 3 பேர் படுகாயமடைந்தனர். ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணி நடக்கும் நிலையில், அகற்றுவதற்காக வைத்திருந்த மேற்கூரை சரிந்து விழுந்தது.
பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்; ஜூன் 6ல் மீண்டும் ஒன்றிணையும் ‘இந்தியா’ கூட்டணி: எதிர்கட்சிகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் திருப்பம்
போலி கணக்கு மூலம் ஏமாற்றியதாக புகார்; ‘இன்ஸ்டா’ பெண் பிரபலம் தற்கொலை முயற்சி: காதலன் மீது தாய் குற்றச்சாட்டு
வயதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய நெட்டிசன்; திருமணம் செய்து என்ன சாதித்து விட்டீர்கள்?.. காரசாரமான பதிலடி கொடுத்த பாலிவுட் நடிகை
வெளிநாடுகளில் இருந்து இயங்கும் ஆப்ஸ்கள்; கொடிகட்டி பறக்கும் ஐபிஎல் ஆன்லைன் சூதாட்டம்: கும்பலை கண்டுபிடிப்பதில் புலனாய்வு அமைப்புகளுக்கு தலைவலி
சித்தராமையாவின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்பு; முதல்வராக டிகேஎஸ், 4 பேருக்கு துணை முதல்வர் பதவி?.. புதிய ஆட்சி குறித்து மீண்டும் டெல்லியில் ஆலோசனை
புதிய சர்ச்சையால் பரபரப்பு; கேரள சட்டசபையில் வந்தே மாதரம் பாடல் பாதியில் நிறுத்தம்: ஆளுநர் மாளிகை உத்தரவை மீறிய காங்கிரஸ் அரசு
மம்தா பானர்ஜிக்கு எதிராக கிளம்பும் எதிர்ப்பு; இன்னும் சில நாட்களில் திரிணாமுல் காங்கிரஸ் அழியும்: சொந்த கட்சியின் எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு