பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சிட ரிசர்வ் வங்கி ஆலோசனை !!

மும்பை: காகித ரூபாய் நோட்டுகளுக்கு பதில் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் ரூபாய் நோட்டுகளை அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது. காகித ரூபாய் விரைந்து பழையனவாகி கிழிந்து விடுவதால் புதிதாக தொடர்ந்து நோட்டுகள் அடிச்சிட வேண்டியதுள்ளது. பிளாஸ்டிக் காகித ரூபாய் நோட்டுகள் நீண்டகாலம் உழைக்கும், எளிதில் கிழியாது என்பதால் அதை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: